Guideline

 ஆன்லைன் மூலம் சேவையைப் பெறுவதற்கான வழிமுறைகள்:

 

Ø  உங்களுக்கு தேவையான சேவையை தேர்வுசெய்யவும்.

 

Ø  உங்கள் பெயர்ஊர் மற்றும் வாட்ஸ்அப் எண்  பதிவு செய்து Submit பட்டனை கிளிக் செய்யவும்.

 

Ø  அடுத்த 30 நிமிடத்திற்குள் JKS கம்ப்யூட்டர் சென்டர் அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார்.

 

Ø  சேவையை பெறுவதற்காக உங்களிடமிருந்து தேவையான ஆவணங்களை மிக எளிய முறையில் வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொண்டு சேவைக்கான கொட்டேஷன் தருவார்.

 

Ø  பின்னர் நீங்கள் கொட்டேஷன் சரிபார்த்து Payment (G-Pay, Phonepay அல்லது ஏதேனும் ஒரு ஆன்லைன் முறையில்) செலுத்தியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் சேவை முடித்து தரப்படும்.


குறிப்பு: ஆதார் மூலம் பணம் எடுக்கும் சேவை மற்றும் வங்கி கணக்கு துவங்கும் சேவை கடலூர்  மாவட்டம் பு. முட்லூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியும்.





No comments:

Post a Comment

JKSCC ONLINE

JKS COMPUTER CENTER ONLINE பொதுமக்கள் ஆன்லைன் சம்பந்தமான சேவைகளை வீட்டில் இருந்தபடி பெரும் வகையில் JKS கம்ப்யூட்டர் சென்ட்ரால் உருவாக்கப்பட்...